Saturday 4 February 2017

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள்

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் 

1 ஆம் இடம்

’லிவிங்டு கெதர்’

மேரிதங்கம் சில்வியா மேரி,

சென்னை


2 ஆம் இடம்.

’செல்லம்மா’

பர்வீன் பானு

86/2 நாட்டுமுத்து தெரு ,முதல் மாடி

தேனாம்பேட்டை, சென்னை 600018


3 ஆம் இடம்.

’வக்காத்துகுளம்’

தீரன் ஆர்.என்.நெளஷத்

சாய்ந்தமருது - ஶ்ரீ லங்கா
-------------

ஆறுதல் பரிசு


’ஆரண்யவாசி’

எம். ரிஷான் ஷெரிவ்

126 ஹேமத்துகம வீதி , மாவனல்ல, ஶ்ரீ லங்கா


’காட்சிப்பிழை’

ஐஸ்வர்யன்

21 A லோகநாதன்நகர் முதல்தெரு

சூளைமேடு , சென்னை 94


’முடிவல்ல ஆரம்பம்’

எஸ்.செல்வசுந்தரி

6 பார்வதி இல்லம், சாந்திநகர்

எடுமலைப்பட்டிபுதூர், திருச்சி 12


’பேதங்களுக்கு அப்பால் மனிதம்’

எஸ்.ஐ.நாகூர் கனி

24/5 பேய்ரா வீதி , குணசிங்கபுரம்

கொழும்பு 12


‘நித்திரை அழகியின் நிஷாகாந்திப்பூ’

சிவ. கணேசன்

இந்தியா.





1 comment:

  1. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete